திமுக கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி!! மூத்த நிர்வாகி நாம் தமிழர் கட்சியில் இணைப்பு?? சீமான் பதிவால் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு!!
திமுக கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி!! மூத்த நிர்வாகி நாம் தமிழர் கட்சியில் இணைப்பு?? சீமான் பதிவால் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு!! திமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவருமான சுப்புலட்சுமி கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்தார். இது அரசியல் சுற்றுலா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஏனென்றால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் வெற்றி பெறவில்லை. கட்சிக்குள்ளேயே, இவருக்கு எதிராக பல திட்டங்கள் போடப்பட்டு இவரை தோற்கடித்து ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் … Read more