போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு!

BJP key points conveniently caught by the police! Social networking site registration!

போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு! வரும் நாட்களில் பாஜக மீது தொடர் புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. பிரதமர் மோடி அவர்கள் பஞ்சாபிற்கு சென்றபோது போராட்ட கலவரம் வெடிக்க தொடங்கியது. அவரை திட்டத்தை தொடங்க விடாமல் பல போராட்டக்காரர்கள் அவர் காரை சுற்றி முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே இன்றுவரை பஞ்சாப் அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். ஒருபக்கம் விவசாயிகளுக்கு பிரதமர் … Read more

சித்து விளையாட்டை காட்டிய பாஜக செயலாளர்! போலீசார் கொடுத்த ரிவெஞ்!வைரலாகும் வீடியோ காட்சி!

BJP key points conveniently caught by the police! Social networking site registration!

சித்து விளையாட்டை காட்டிய பாஜக செயலாளர்! போலீசார் கொடுத்த ரிவெஞ்!வைரலாகும் வீடியோ காட்சி! திமுக ஆட்சி அமைந்த பிறகு சில திமுக பிரமுகர்கள் அதிமுக வின் முந்தைய திட்டங்களை எதிர்த்து வந்தனர். குறிப்பாக அதிமுக வின் அம்மா உணவகங்களை சில திமுக உறுப்பினர்கள் அடித்து நொறுக்கினர் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நாங்கள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் எனக் கூறி ரவுடிஸதிலும் ஈடுபட்டனர். இது ஒருபக்கம் நடந்து வருகையில் பாஜகவின் அராஜகமும் மறுபக்கம் நடந்து வருகிறது. தற்பொழுது பாஜக பிரமுகர்கள் … Read more

முக்கிய பாஜக தலைவர் கைது!  திமுகவின் பதிலடி இதுதானா?

Leading BJP leader arrested Is this DMK's response?

முக்கிய பாஜக தலைவர் கைது!  திமுகவின் பதிலடி இதுதானா? கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பல துயர சம்பவங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் கொரோனா என்ற ஓர் தொற்று ஆரம்பித்து மக்களை வாட்டி எடுத்தது.அதிலிருந்து மீண்டு வந்த மக்கள் தற்பொழுது விலைவாசியை கண்டு அதிர்ந்துள்ளனர்.அந்தவகையில்  சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிலிண்டர் எரிவாயுவின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து நிலையில்தான் உள்ளது. இந்நிலையில் பல அரசியல் கட்சிகள் விலையை குறைக்கும் … Read more

அடேங்கப்பா கட்சிக்குள்ளேயே ஸ்ப்பையா! கே.டி ராகவனின் விவகாரம்! வெளிக்கொண்டு வந்த அண்ணாமலை!

Spy within the Atengappa party! KD Raghavan's affair! Annamalai that came out!

அடேங்கப்பா கட்சிக்குள்ளேயே ஸ்ப்பையா! கே.டி ராகவனின் விவகாரம்! வெளிக்கொண்டு வந்த அண்ணாமலை! இன்று காலை முதலே பாஜக தொடர்பாக பல சம்பவங்கள் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக தமிழக பொதுச்செயலாளர் வழக்கறிஞராக இருந்த கே டி ராகவன் மற்றும் பல பாலியல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. வெளியானதை அடுத்து தமிழக பொது செயலாளர் கே டி ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் கட்சி இடையே பெரும் பரபரப்பு … Read more

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை!

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை! ரஜினி நேற்று பாஜகவை பற்றி பேசியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அவருக்கு தமிழக பாஜக சார்பில் பொருளாளர் ஆர் எஸ் சேகர் பதிலளித்துள்ளார். டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை அடக்காமல் விட்டது தொடர்பாக டெல்லி போலிஸார், மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டெல்லி விவகாரம் தமிழகத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. … Read more