“தோல்விக்கு முக்கியக் காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா!

“தோல்விக்கு முக்கியக் காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா! தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்விக்கு பீல்டிங்தான் காரணம் என்று கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 134 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் … Read more