சேனலை லைக் செய்தால் பணம்!! புதிய மோசடி!!
சேனலை லைக் செய்தால் பணம்!! புதிய மோசடி!! மக்களிடையே இணையதள பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் யூடியூப் சேனல்களில், வேலை வாய்ப்பு, சினிமா, அரசியல், ஆன்மிகம், சமையல், ஆரோக்கியம், காமெடி என பல்வேறு தளங்களில், பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் உள்ளது. மக்களும் பொழுது போக்கிற்காக இந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர். இந்த வீடியோக்கள் ஆரம்பிக்கும் போதே “லைக் போடுங்க, ஷேர் பண்ணுங்க” என்பது தான் வீடியோ செய்பவர்களின் முதல் வாசகமாக இருக்கிறது. இந்த “லைக் போடுங்க” … Read more