சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்! சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழ வகைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.சர்க்கரை நோய் என்பது வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய ஓர் பாதிப்பு ஆகும். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோயானது இளம் வயதில் உள்ளவர்களுக்கு இவ்வித பாதிப்புகள் ஏற்படுகிறது. நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்காததன். நம் கணையத்தில் உள்ள இன்சுலின் அளவு சரிவர சுரக்காததன் காரணமாக சர்க்கரை நோய் பாதிப்பு … Read more

தினம் ஓர் பேரிச்சம்பழம்! உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகள் இதோ!

தினம் ஓர் பேரிச்சம்பழம்! உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகள் இதோ! பேரிச்சம்பழம் என்பது ஒரு அதிசய பழம் ஆகும். ஒருவருக்கு ஒரு நாளில் அதிக ஊட்டச்சத்து கிடைக்க வேண்டுமென்றால் அவர் பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும். மருத்துவ குணம் கொண்ட பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து ,சுண்ணாம்பு சத்து ,நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம், புரோட்டின், வைட்டமின் பி6, போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தை ஒருவர் தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் அவரது ஆரோக்கியம் மேம்பட்டு … Read more

இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்! நம் உடம்பில் புதிய ரத்த செல்களை உற்பத்தி செய்வதற்கும் நாம் சுவாசிக்கும் காற்றை உடம்பு முழுவதும் எடுத்துச் செல்லவும் மிகவும் ஒரு அவசியமான சத்து இந்த இரும்பு சத்து. மேலும் இந்த இரும்புச்சத்து ரத்தத்தில் குறைந்த அளவு இருப்பதை தான் நாம் இரும்புச் சத்து குறைபாடு என்று சொல்கிறோம். நாம் தினசரி உண்ணும் உணவில் இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது. … Read more

சொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்! 

சொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்! கருஞ்சீரகத்தை எதற்கு எப்படி பயன்படுத்துவது மற்றும் அதனுடைய பலன்கள்.கருஞ்சீரகம் என்பது ஒரு அற்புதமான மூலிகை வகை ஆகும். இது இறப்பை தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. அரபு நாட்டில் இதை தற்போது வரையிலும் உணவில் சேர்த்து பயன்படுத்துகிறார்கள்.மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகத்தின் விதையில் தைமோ குயினன் என்ற வேதிப் பொருள் உள்ளன. வேறு எந்த ஒரு தாவரத்திலும் இந்த வேதிப்பொருளானது கிடையாது. இது நோய் … Read more

மாதவிடாய் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! ஒரு டீஸ்பூன் சோம்பு!

மாதவிடாய் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! ஒரு டீஸ்பூன் சோம்பு! தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் இந்த மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்படுகின்றன. மாதவிடாய் பிரச்சனைக்கு காரணம் நம் உடலில் சரிவர ஹார்மோன்கள் சுரப்பதில்லை. ஆகையால் மாதவிடாய் பிரச்சனை ஏற்படுகிறது.மாதவிடாய் பிரச்சினையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்ய முடியும். சோற்றுக்கற்றாழை திருமணம் ஆகாத பெண்கள் இந்த சோற்றுக்கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாக கழுவி அதனுடன் கருப்பட்டி சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் … Read more

சர்க்கரை நோய் குணமாக சூப்பர் டிப்ஸ்! இந்த காயை மோரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

சர்க்கரை நோய் குணமாக சூப்பர் டிப்ஸ்! இந்த காயை மோரில் ஊற வைத்து குடித்தால் போதும்! சர்க்கரை நோய் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கக்கூடிய நோயாக இருக்கிறது. நோய் ஏற்படுவதற்கு பரம்பரை காரணம் மற்றும் மாறி வரும் உணவு பழக்கங்கள் உடல் உழைப்பின்மை, மன அழுத்தம், என எண்ணற்ற காரணங்களை கூறலாம். தரமான இன்சுலின் கிடைக்காமல் தரமற்ற இன்சுலின் உடலில் அதிக அளவு சுரப்பதாலும் ரத்தத்தில் இன்சுலின் அளவு சரியாக சுரக்காத காரணங்களாலும் சர்க்கரை … Read more

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்!

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்! வெண்டைக்காய் நம் உடலுக்கு மிகவும் நன்மை உண்டாக்கும். ஆனால் இது வழவழப்பு தன்மை கொண்டது என்பதனால் பலருக்கும் பிடிப்பதில்லை. இந்த வழவழப்பு தன்மையில் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெண்டைங்காயை நீரில் ஊற வைக்கும் பொழுது அதனுடைய வழவழப்பு தன்மையை பிரித்தெடுக்க முடியும். நான்கு அல்லது ஐந்து வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு 8 மணி நேரம் கழித்து பார்த்தால் வெண்டைக்காயில் … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்! கொய்யா இலை டீ!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்! கொய்யா இலை டீ! துவர்ப்பு சுவையுடைய இந்த கொய்யா இலையில் அதிக அளவு விட்டமின் பி6, விட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், மெக்கானிஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், சோடியம் போன்ற சத்துக்களும் ஆன்ட்டி ஆக்சைடுகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் போன்றவைகள் உள்ளது. கொய்யா இலையானது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். கொய்யா இலையுடன் அதனுடைய சாற்றை எடுத்தும் டீயாக தயாரித்தும் உட்கொள்ள முடியும். இவ்வாறு உட்கொள்ளும் பொழுது அது … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்! நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பாகும்.நுரையீரல் பாதிக்கப்பட்டால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சளி, நிமோனியா ,காச நோய், ஆஸ்துமா என பல நோய்களை உண்டாக்குகிறது. பொதுவாக ஒருவருக்கு நுரையீரல் நன்கு இல்லை என்பதனை நம் உடல் தெரிவிக்கும் அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். அது என்னவென்றால் ஒருவருக்கு பல நாளாக இருமல் இருந்தும் அவர் தொடர்ந்து இருமலுக்கு மருந்து எடுத்துக் கொண்டும் … Read more

எலும்புகளும் தசைகளும் வலிமை பெற! இந்த ஒரு பயிற்சி போதும்!

எலும்புகளும் தசைகளும் வலிமை பெற! இந்த ஒரு பயிற்சி போதும்! நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்.இன்றைய வாழ்வில் நடை பயிற்சி என்பது அனைவருமே செய்தே ஆக வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு பயிற்சி முறையாகும். உடல் உழைப்பிற்கு வாய்ப்பே இல்லாதவர்கள் தினமும் அரை மணி நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகிறது.வாரத்தில் குறைந்தது மூன்று மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன. நமது மூளை, இதயம், … Read more