அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்!

He will not be able to appear for all the investigations.

அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்! வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர்கள் என அனைவரது இடங்களிலும் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை என ஒன்று விடாமல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போதும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இது குறித்து விசாரணைக்கு அவரை … Read more

மின்சாரதுறை அமைச்சர் கைது!! சட்ட ஆலோசகர்களிடம் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்  ஆலோசனை!!

Electricity Minister Arrested!! Chief Minister Mr. M. K. Stalin's advice to legal advisors!!

மின்சாரதுறை அமைச்சர் கைது!! சட்ட ஆலோசகர்களிடம் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்  ஆலோசனை!! இன்று அதிகாலையில் தமிழக மின்சார துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களை அமலாக்க துறை அதிகாரிகள் அவரது சென்னை  பசுமை வழிசாலை வீட்டில் வைத்து கைது செய்தனர் என்று அதகாரிகள்  தெரிவித்து உள்ளன. அமைச்சர்  செந்தில் பாலாஜியின் தலைமை செயலக அறை, அரசு இல்லம், அவரின் சொந்த ஊரான கரூர்யில் உள்ள வீடு மற்றும் அவரின் அண்ணன் வீடு ஆகிய இடத்தில அமலாக்க துறையினர் … Read more

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!!

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!!

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!! ஓரிரு வாரங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்த  சகோதரர்கள் நண்பர்கள் என அனைவரது வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி வருமானவரித் துறையினரை அவர்களின் வேலையை செய்யவிடாமல் திமுக நிர்வாகிகள், அவர்களை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மையமாக வைத்து நேற்று அமலாக்கத்துறையினர் களத்தில் இறங்கினர்.அந்தவகையில் செந்தில் … Read more

சற்றுமுன்: அரசு வேலை கட்டாயம் திமுகவினர் க்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை – கே என் நேரு!!

A while ago: Govt jobs are compulsory for DMK only and no one else - K N Nehru!!

சற்றுமுன்: அரசு வேலை கட்டாயம் திமுகவினர் க்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை – கே என் நேரு!! திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்திக் கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் அமைச்சர் பொன்முடி அடுத்து சிக்குவது யார் என்றால் கே என் நேரு தான். இதற்கு முன்பதாகவே ஒருமுறை டிஎஸ்பி குறித்து இவர் எங்களுடன் வளர்ந்தவர் குற்றவாளையை நிரபராதியாக்கவும், நிரபராதியை குற்றவாளி ஆக்கவும் இவருக்கு தெரியும் என்று கூறி பெரும் பரபரப்பை … Read more

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..?

sasikala-will-meet-them-o-panneer-selvam-is-the-meeting-happening-on-7th-june

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..? அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் சசிகலா அவர்களும் வரும் ஜூன் 7ம் தேதி சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களின் மகன் திருமண நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி நடக்கவுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஓ பன்னீர் செல்வம் அவர்களும், சசிகலா அவர்களும் கலந்துகொள்வதால் … Read more

தமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!!

There is no fare in Tamil Nadu buses up to 5 years of age!! Government Announcement!!

தமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!! தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆயிரம் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் 3 வயது வரை குழந்தைகளுக்கு பயணச்சீட்டு எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமை … Read more

இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா?

Now it's just an end card for OPS.. Crazy plan of EPS!! Is this what an emergency call is for?

இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெகு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானது வந்துள்ளது.இதனையொட்டி நாளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தேர்தல் ஆணையம் அதிமுகவின் சட்ட விதிகள் அனைத்தையும் அங்கீகரித்துள்ளது … Read more

தமிழ் நாட்டில் 15000 கோடி முதலீடு!! பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு!!

15000 crore investment in Tamil Nadu!! Famous car company announcement!!

தமிழ் நாட்டில் 15000 கோடி முதலீடு!! பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு!! தமிழ் நாட்டில் 15000 கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவதாக பிரபல கார் நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் நாளை முதல்வர் முன்னிலையில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்கொரிய நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் உலகத்தில் இருக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பலவிதமான வசதிகளைக் கொண்டு புது புது கார்களை தயார் செய்து உலகிற்கு … Read more

அமைச்சரால் மருமகனுக்கு ஆபத்தா? அமைச்சரின் மகள் கண்ணீர் பேட்டி!!

Is the minister a danger to the son-in-law? Minister's daughter tearful interview!!

அமைச்சரால் மருமகனுக்கு ஆபத்தா? அமைச்சரின் மகள் கண்ணீர் பேட்டி!! தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சேகர்பாபு மகள் ஜெயகல்யாணி பேட்டி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்னை ஒட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகளான ஜெயகல்யாணியை காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மகளின் காதல் திருமணத்திற்கு அமைச்சர் சேகர்பாபு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். … Read more

பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி!! அதிருப்தியில் சென்ற அமைச்சர்!!

Deprived of ministerial position!! Disgruntled Minister!!

பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி!! அதிருப்தியில் சென்ற அமைச்சர்!! திமுக கட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் நாசர் அவர்கள் திமுக நடத்தும் இரண்டாண்டு சாதனை கூட்டத்தை புறக்கணித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டசபையில் இருந்து முதல் முறையாக அமைச்சர் பதவியில் இருந்து நாசர் நீக்கப்பட்டுள்ளார். கடந்த முறை திமுக அமைச்சர்களின் பதவி மாற்றியமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த முறை பால்வளத்துறை அமைச்சர் பதவி நாசர் … Read more