ரஜினி, விஜய், அஜித் அனைவரையும் தாண்டிய கமல் சம்பளம்… ஒரே படத்தில் உச்சம் தொட்ட உலகநாயகன்
ரஜினி, விஜய், அஜித் அனைவரையும் தாண்டிய கமல் சம்பளம்… ஒரே படத்தில் உச்சம் தொட்ட உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு சென்ற பின்னர் சினிமாவில் சரியாக கவனம் செலுத்தவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படமும் படுதோல்வியாக அமைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான … Read more