தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்று கூட அதிமுக கட்சிக்கு தெரியவில்லை!! அன்புமணி ராமதாஸ் பேச்சு!!
தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்று கூட அதிமுக கட்சிக்கு தெரியவில்லை!! அன்புமணி ராமதாஸ் பேச்சு!! தற்பொழுது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி எதற்கு போட்டியிடுகிறது என்பது கூட தெரியாமல் வீணாக போட்டியிடுகின்றது என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசியுள்ளார். வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டி அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். … Read more