அரசு ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்.. பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
Government School Teacher: டிடோஜாக் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் படி டிடோஜாக் அமைப்பு மூலம் இம்மாதம் தொடக்கத்தில் போராட்டம் ஒன்றே நடத்தினர். இந்தப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே அனைத்து கல்வி அலுவலகங்களுக்கும் அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், இந்த போராட்டத்திற்காக எந்த ஒரு ஆசிரியரையும் கட்டாயப்படுத்தக்கூடாது மேற்கொண்டு அவ்வாறு செய்யும்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும் என்று … Read more