ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடா?முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் டிடிவி தினகரன்!!

தமிழக அரசின் சொந்த நிறுவனம் தான் ஆவின்.நிறத்திற்கு தகுந்தாற்போல் அதில் உள்ள கொழுப்பு சத்து பச்சை,நீளம்,சிகப்பு  என வரையறுக்கப்பட்டு விற்பனை செய்கிறது ஆவின் நிறுவனம். இவற்றில் நீல பால் பாக்கெட் நிறம்(டோன்டு)குறைந்த கொழுப்பு சத்துடையது,பச்சை நிற பால் பாக்கெடுகள் சற்று நடுத்தரமான கொழுப்புசத்துடையது.,இதில் ஆரஞ்சு அதாவது கோல்டு எனப்படும் பால் வகையானது அதிக கொழுப்புச்சத்துள்ள பால் பாக்கெட்டாகும்  சிறு மற்றும் குறு  வியாபாரிகள் அதிகம் விற்பனை செய்யும் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்த … Read more

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!!

Sasikala didn't come to the wedding.. All the plans were a waste!! OPS in disappointment!!

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!! ஒற்றை தலைமை விவகாரம் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கம் சாதகமாக அமைந்திருக்கும் நிலையில்,இனி நமது பாட்சா பலிக்காது என பன்னீர் செல்வம் தினகரனுடன் கூட்டு சேர்ந்து விட்டார். மேலும் எடப்பாடி அவர்கள் மீது அதிருப்தியாக உள்ள நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் கூட்டு சேர பல்வேறு திட்டங்களை ஓபிஎஸ் வகுத்து வருகிறார். அந்த வகையில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா இவர்கள் மூவரும் கூட்டணியில் ஒன்றிணைந்து … Read more

இந்த இடைத்ததேர்தலில் கட்டாயம் இரட்டை இலை சின்னம் முடங்கும்!! தேர்தல் ஆணையத்தின் ரிசல்ட்டை இன்றே கணித்த டிடிவி!!

In this by-election, the double leaf symbol must be disabled!! TTV predicted the result of the Election Commission today!!

இந்த இடைத்ததேர்தலில் கட்டாயம் இரட்டை இலை சின்னம் முடங்கும்!! தேர்தல் ஆணையத்தின் ரிசல்ட்டை இன்றே கணித்த டிடிவி!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதையொட்டி ஆளும் கட்சி மற்றும் இதர கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுக மட்டும் வேட்பாளரை கூட அறிவிக்க முடியாமல் பின் தங்கி வருகிறது.இதனை அனைத்து கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் வேலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் … Read more

இனி எப்போதுமே உனக்கு நோ என்ட்ரி தான்.. கெட் அவுட் சொன்ன டிடிவி! தனித்து நிற்பாரா சசிகலா?

Now it's always no entry for you.. Get Out TTV! Will Sasikala stand alone?

இனி எப்போதுமே உனக்கு நோ என்ட்ரி தான்.. கெட் அவுட் சொன்ன டிடிவி! தனித்து நிற்பாரா சசிகலா? ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு வி கே சசிகலா அதிமுகவில் சின்ன அம்மாவாக மற்றொரு தோற்றம் அளித்தார். முதலில் இவருக்கு ஆதரவு அளிப்பது போல ஈபிஎஸ் ஓபிஎஸ் இருந்த நிலையில் இறுதியில் இவரை கட்சியை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு கட்சியை விட்டு நீக்கியதும் அடுத்தடுத்த பல சர்ச்சைகளில் சசிகலா சிக்கினார். அந்த வகையில் இவர் சொத்து கூவிப்பு … Read more

டிடிவி : அதிமுக வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு.. கூட்டணி பற்றி வெளிப்படை பேச்சு! சுயமாக சிந்திக்க கூடியது அமமுக!

TTV: Favorable verdict for Edappadi in AIADMK case.. Open talk about alliance! Amamukha is able to think for itself!

டிடிவி : அதிமுக வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு.. கூட்டணி பற்றி வெளிப்படை பேச்சு! சுயமாக சிந்திக்க கூடியது அமமுக! சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக அம்மாவின் திட்டங்களை முடக்குவதிலேயே கண்ணாக உள்ளது. அந்த வகையில் அம்மா உணவகம் வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது … Read more

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது!

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது! நாடாளுமன்ற தேர்தல் ஆனது ஓராண்டுக்குள் வர உள்ளது. இதனை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் இதர கட்சிகளின் மேல் தொடர் குற்றங்களை சாட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அதிமுக மற்றும் திமுக குறித்து பல குற்றச்சாட்டை சுமத்தினார். அவர் … Read more

தினகரனுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமியின் புதிய ஸ்கெட்ச் – ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு வைத்த செக்

Edappadi Palanisamy with TTV Dhinakaran

தினகரனுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமியின் புதிய ஸ்கெட்ச் – ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு வைத்த செக் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததிலிருந்தே பல்வேறு தருணங்களில் எடப்பாடி பழனிசாமி திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை சூசகமாக சொல்லி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் அந்த சூசகமான பேச்சுக்கு காரணம். நேற்று நாமக்கல்லிலும், ஓசூரிலும் நடந்த கூட்டத்திலும் இதுகுறித்து பேசியது தமிழக அரசியலில் கவனம் பெற்று வருகிறது. … Read more

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி காலமானார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு … Read more

அமமுக துணை பொதுச் செயலாளருக்கு கொரோனா பாதிப்பு!

அமமுக துணை பொதுச் செயலாளர் பழனியப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அமமுக துணை பொதுச் செயலாளருமான பழனியப்பனுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். … Read more

தினகரனின் அமமுக கலைக்கப்பட்டது: தீர்மானம் இயற்றப்பட்டதால் பரபரப்பு!

தினகரனின் அமமுக கலைக்கப்பட்டது: தீர்மானம் இயற்றப்பட்டதால் பரபரப்பு! அதிமுகவில் இருந்து பிரிந்து ’அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய தினகரன் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாக முன்னணி தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உட்பட பல முன்னணி முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது தினகரன் ஆதரவாளரும் அவருடைய வலது கையை போல் இருந்தவருமான புகழேந்தியும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார். இதுகுறித்து … Read more