கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி அமைப்பை மீண்டும் ஒருங்கிணைக்க பலர் முயற்சி செய்வதாக தகவல்!…
கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி அமைப்பை மீண்டும் ஒருங்கிணைக்க பலர் முயற்சி செய்வதாக தகவல்!… மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை வரவுள்ள நிலையில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் இருவர் சமீபத்தில் சேலத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கவுள்ளார்கள். இந்நிலையில் நம் அண்டை நாடான இலங்கையில் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர்.இதனால் விடுதலைப் புலிகள் அமைப்பு 2009இல் இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பு நீர்த்துப்போனது. இருந்தாலும் அந்த அமைப்பை … Read more