அரசு விரைவு பேருந்துகளில் சூப்பரான வசதி அறிமுகம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!
அரசு விரைவு பேருந்துகளில் சூப்பரான வசதி அறிமுகம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! தமிழக அரசானது பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தினமும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது மக்களுக்கு கூடுதல் பேருந்துகள் மற்றும் அதில் முன்பதிவு செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. முன்பதிவிற்கான இருக்கை வசதி 51,046 யில் இருந்து 62,464 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக முக்கிய நகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டுமல்லாது, பிற … Read more