விருதுநகர் மாவட்ட அரசு வேலை! வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!
விருதுநகர் மாவட்ட அரசு வேலை! வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் காலியாக உள்ள ‘Pharmacist’ பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற 31 ஆம் தேதி வரை தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பதவி: Pharmacist காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 … Read more