இந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே!
இந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே! இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே நம் மரபு. அந்த வகையில் வழிபாடுகளில் பூக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் இலைகளுக்கும் புற்களுக்கும் உண்டு. சிவபெருமானுக்குப் பெரிய பூஜைகள் செய்வதைவிட பக்தியோடு ஒரு வில்வ இலையை சமர்ப்பித்தாலே அவர் மனம் மகிழ்ந்து அருள்வார் என்கிறது லிங்காஷ்டகம். பெருமாளுக்குத் துளசி இலைகளைப்போன்ற உயர்வான சமர்ப்பணம் வேறு இல்லை. … Read more