உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? நரம்புத் தளர்ச்சி தான் உடனே கவனியுங்கள்!
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? நரம்புத் தளர்ச்சி தான் உடனே கவனியுங்கள்! நம் உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாக இருப்பது நரம்புகள். அவ்வாறான நரம்புகளில் ஏற்படும் பிரச்சனைகளும், அதன் அறிகுறிகள் பற்றியும் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். நமக்கு மூளையிலிருந்து வரக்கூடிய செயல்திறன் அனைத்தும் முதலில் தண்டுவடத்திற்கு வரும். அதன் பிறகு தான் தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் வழியாக தசைகளுக்கு வருகின்றது. நரம்புகளில் மூன்று வகையான பிரிவுகள் இருக்கும். அதில் முதலாவதாக மூளையிலிருந்து நம்முடைய … Read more