ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம்! தமிழ்நாட்டை அடுத்து இந்த மாநிலத்திலா? பரபரப்பாகும் சூதாட்ட தடை விவகாரம்! 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம்! தமிழ்நாட்டை அடுத்து இந்த மாநிலத்திலா? பரபரப்பாகும் சூதாட்ட தடை விவகாரம்!  ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் வகையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்தது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை மாநில ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தினால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்வது தொடர்கதை சம்பவமாகி வருகிறது. இதை தடுப்பதற்காக திமுக ஆன்லைன் … Read more

3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ்

3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் ஏற்படும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் … Read more

ஆன்லைன் சூதாட்டம்! அடுத்த மாதம் அமலாகும் புதிய விதிமுறை!

Online Gambling! The new rule will come into effect next month!

ஆன்லைன் சூதாட்டம்! அடுத்த மாதம் அமலாகும் புதிய விதிமுறை! தற்போது வளர்ந்து வரும் காலகட்டங்களில் ஆண்டிராய்டு போன் இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனால் பள்ளி செல்லும் மாணவர்களிடம் கூட தற்போது ஆண்டிராய்டு போன் வந்துவிட்டது.ஆனால் பலரும் அதனை முறையாக பயன்படுத்தாமல் ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் … Read more

ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம்! 

Online Gambling Cancelled! Do not investigate in the Supreme Court!

ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம்! கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் இணையதள விளையாட்டு தடை மசோதா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தாக்கல் செய்தார்,முன்னதாகவே இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். மேலும் உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.அந்த குழு கடந்த ஜூலை மாதம் அவர்களுடைய அறிக்கையை … Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஓர் உயிரிழப்பு! இறுதி கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி!

Another death due to online gambling! Bye bye and miss you Rummy in the final letter!

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஓர் உயிரிழப்பு! இறுதி கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி! ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணமே தான் உள்ளது. இதனை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பாமக தலைவர் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் சென்னையில் பெயிண்டிங் கான்ட்ராக்ட் வேலை செய்து வரும் நாகராஜ் … Read more

ஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்!

Online gambling craze! Alaam, who stabbed his beloved wife with a knife and tied her in a plastic cover!

ஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்! ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யும் படி பலர் அரசிடம் கோரிக்கை வைத்து தான் வருகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. அந்த வரிசையில் திருச்சியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சக்தி என்ற நகரில் வசித்து வருபவர் தான் நரசிம்ம ராஜ் மற்றும் இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் … Read more