ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!!

ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!! வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை வருவதால் அன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் வெளியூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மேலும் கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. எப்போதும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்றே கூட்டம் அதிகரிக்கும். ஆனால் இந்த வாரம் பக்ரீத் பண்டிகை வருவதால் நாளை மாலையில் இருந்தே மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். … Read more

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்!

Pongal special bus starting tomorrow! Information released by the government!

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்வி பயில்பவர்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்தது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று மக்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டது. மக்கள் அதிகளவு பயணம் … Read more

அரசு பேருந்தில் நடப்பதை போல ஆம்னி பஸ்களில் முன்பதிவு இல்லை! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

There is no reservation in omni buses like in government buses! The information published by the Transport Corporation!

அரசு பேருந்தில் நடப்பதை போல ஆம்னி பஸ்களில் முன்பதிவு இல்லை! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணிபுரிபவர்கள்,மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கபடுவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருபதினால் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் … Read more

இந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special train operation for these places from tomorrow! Southern Railway announced!

இந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெளி ஊர்களில் பணிப்புரிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிர்கரித்துள்ளது. அதனால் பெரும்பலான  மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் … Read more

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்!

omni-bus-fare-has-increased-many-times-bjp-leader-condemned

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்! இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுகின்றது.அதனால் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்த மாதத்தின் இறுத்தியில் தீபாவளி பண்டிகை வருவதால் பணி புரிபவர்கள் மற்றும் கல்லூரி ,பள்ளி என விடுத்தியில் தங்கி  படிப்பவர்கள் என … Read more

சேலத்தில் பரபரப்பு! கடைக்குள் புகுந்த பேருந்து!

Excitement in Salem! The bus entered the store!

சேலத்தில் பரபரப்பு! கடைக்குள் புகுந்த பேருந்து! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்விஆர் சுங்கச்சாவடியில் இருந்து மேட்டூர் நோக்கி பேருந்துகள்  இயக்கப்படுகின்றது.இந்நிலையில் அந்த வழியாக தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்பொழுது அதே பகுதியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.அந்த லாரியானது திடீரென குறுக்கே வந்துள்ளது அதனால் அந்த லாரியின் மீது மோதாமல் இருபதற்காக பேருந்து ஓட்டுநர் பேருந்தை திசை திருப்பியுள்ளார்.அப்போது அந்த பேருந்தானது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள ஆம்னி வேன் மற்றும் … Read more

ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? அறிந்து கொள்ள புதிய வழி 

ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? அறிந்து கொள்ள புதிய வழி ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பது குறித்து இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டு தோறும் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து அவ்வப்போது புகார் தெரிவித்தும் அரசால் இதை … Read more

ஆம்னி பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர  விபத்து!.. பரபரக்கும் சிசிடிவி காட்சிகள்!..அதிர்ச்சியில் பொது மக்கள் !..

Omni bus and auto collide head-on in an accident!.. CCTV footage goes viral!.. Public in shock!..

ஆம்னி பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர  விபத்து!.. பரபரக்கும் சிசிடிவி காட்சிகள்!..அதிர்ச்சியில் பொது மக்கள் !.. நெல்லையிலிருந்து ஆம்னி பேருந்து ஒன்று  பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இது கடந்த வாரம் அதிகாலை திருப்பூரை நோக்கி வந்திருந்தது. குண்டடம் நல்லோடு அருகே வந்தபோது குண்டடம் மாட்டுச்சந்தைக்கு சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் முதலிப்பாளையத்தை சேர்ந்த சிவசுப்பிரமணி இவருடைய வயது 42. இவர் சம்பவ … Read more