மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!!
மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைய தினம் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சந்திராஷ்டமம் இருப்பதால் இருப்பதால் எதிலும் ஒருவித தடங்கள் வந்து சேரும். பொறுமையாக இருந்தீர்கள் என்றால் நன்மை. கணவன் மனைவிக்கு சிறுசிறு அபிப்பிராய வேதங்கள் எல்லாம் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் … Read more