நாள்பட்ட நெஞ்சு சளி இருமல் அடியோடு கரைந்து வெளியேற இதை செய்தால் போதும்!!
நாள்பட்ட நெஞ்சு சளி இருமல் அடியோடு கரைந்து வெளியேற இதை செய்தால் போதும்!! சாதாரணமாக கொய்யா பழத்தை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இது வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கொய்யா பழத்தில் மட்டுமல்லாமல் கொய்யாப்பழத்தின் இலைகளிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. கொய்யா பழத்தை விட கொய்யாவின் இலைகளில் தான் சத்துக்கள் அதிகமாக இருப்பதாக அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளனர். வலி மற்றும் வீக்கங்களை குறைக்க … Read more