அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே! மறுபிறவியோ!
எம் ஜி ஆர் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாத அந்த காலத்தில் அவருடைய ஆட்சி காலம் தான் பொற்காலம் என்று போற்றப்பட்டது என்று கூட ஒரு பெயர் உண்டு. திரைப்படத் துறையில் தொடங்கி அரசியல் வாழ்க்கை வரை அவர் செய்த சாதனைகள் ஏகப்பட்டவை. அப்படி அவரைப்போலவே இருக்கும் அவரது மகனைப் போலவே இருக்கும் ஒருவரை கண்டால் நமக்கு ஆச்சரியமாக இருக்காதா என்ன. அண்ணாவை தலைவனாகவும் காமராஜரை வழிகாட்டியாகவும் ஏற்று நடந்தவர் தான் எம்ஜிஆர் முதலில் … Read more