காலையில் டீ காபி குடிப்பவர்களா நீங்கள்?? அதற்கு பதில் இதகுடிச்சு பாருங்க! மூட்டு வலி உடல் சோர்வு அஜீரணக் கோளாறு அனைத்தும் பறந்து விடும்! 

காலையில் டீ காபி குடிப்பவர்களா நீங்கள்?? அதற்கு பதில் இதகுடிச்சு பாருங்க! மூட்டு வலி உடல் சோர்வு அஜீரணக் கோளாறு அனைத்தும் பறந்து விடும்!  காலையில் எழுந்தவுடன் டீ காபி குடிப்பதற்கு பதிலாக இந்த மூலிகை டீயை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  உடல் சோர்வு, மூட்டு வலி மலச்சிக்கல் நெஞ்சு எரிச்சல், அஜீரண கோளாறு, வாயு தொல்லை, இவை அனைத்தும் சரியாகும். உடலுக்கு நல்லதோர் தெம்பை கொடுக்கும். எந்தவித நோயும் நம்மை அண்டாது. … Read more

ஒரே வாரத்தில் கண் பார்வை தெளிவு பெற தினமும் இதனை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

நமது உடலின் அனைத்து பாகங்களுக்கு நன்மை செய்யக் கூடிய பனங்கற்கண்டை பத்திதான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். பனைமரம் இருக்கும் இடத்தில் தான் நீர்வளம் இருக்கும். பனை மரத்தில் இருந்து நமக்கு ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பொருட்கள் பனைமரத்தின் மூலம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் தற்போது பனைமரங்கள் அழிந்து வருகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் பனைவெல்லம், கருப்பட்டி இதைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். நாம்தான் இதையெல்லாம் விட்டுவிட்டு வெள்ளை … Read more

இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் ஆயுசுக்கும் மூட்டு முழங்கால் வலி வராது!!

இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் ஆயுசுக்கும் மூட்டு முழங்கால் வலி வராது!! இந்த காலகட்டத்தில் 30 வயதை கடந்து விட்டாலே பலருக்கும் மூட்டு மற்றும் முழங்கால் வலி வந்துவிடுகிறது. மேலும் திடீரென்று கீழே விழுந்து விட்டால் கூட சுலபமாக எலும்புகள் உடைந்து விடுகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் கால்சியம் குறைபாடு தான். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்வது கட்டாயம். ஆனால் தற்பொழுதே வாழ்க்கை முறையில் முறையாக … Read more

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ!

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ! தூக்கமின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள்.அதிக கவலை, மன அழுத்தம், வேலையின்மை, காரணமாக பலரும் தூக்கமின்மை பாதிப்பினால் அவதிப்படுகின்றன. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் சமூக வலைதளங்களால் தூக்க நேரத்தை குறைத்துக் கொண்டோ அல்லது தூக்கத்தை தவிர்த்து கொண்டு இருக்கின்றனர். சராசரியாக தினமும் 6 ல் இருந்து 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் சரியாக தினமும் தூங்காமல் இருப்பதனால் மன … Read more

உங்களுக்கு தூங்கும்பொழுது அதிக அளவு குறட்டை வருகின்றதா? இதனால்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது!

உங்களுக்கு தூங்கும்பொழுது அதிக அளவு குறட்டை வருகின்றதா? இதனால்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது! நான் தினசரி உறங்கும் பொழுது குறட்டை ஏற்படுகிறது அவை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் குறட்டை என்பது பெரியவர்களுக்கு வரக்கூடிய ஓர் பிரச்சினையாகும். ஆனால் தற்போது இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இவை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்றால் நாம் இரவு உறங்கும் பொழுது சுவாசிப்பாதை குறுகலான நிலையில் இருக்கும் அப்பொழுது … Read more

குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற வேண்டுமா? இந்த கிழங்கை மட்டும் சாப்பிட்டால் போதும்!

குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற வேண்டுமா? இந்த கிழங்கை மட்டும் சாப்பிட்டால் போதும்! ஒரே நாளில் நாள்பட்ட குடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் முழுமையாக வெளியேற தேவையான வழிமுறைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் குடல் பகுதிகளில் உள்ள நாள்பட்ட கழிவு மற்றும் குடல் பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டால் நம் உடலுக்கு பலவிதமான நோய் தொற்றுகள், அஜீரணக் கோளாறு, வாயு கோளாறு, … Read more

எப்பொழுதும் உடல் சோர்வாக உள்ளதா? உங்களுக்கு இந்த சத்து தான் குறைவாக இருக்கின்றது!

எப்பொழுதும் உடல் சோர்வாக உள்ளதா? உங்களுக்கு இந்த சத்து தான் குறைவாக இருக்கின்றது! உடலுக்குத் தேவையான இரும்புச்சத்துகளை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்களை இந்த பதிவின் மூலமாக காணலாம் நம் உடலில் மிக முக்கியமான சத்துக்களில் இரும்பு சத்து முக்கியமானது. உடலில் புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கும் நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கக்கூடிய ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்வதற்கும் மிகவும் அவசியமான சத்து இரும்பு சத்து ஆகும். இரும்புச்சத்து குறைவாக இருந்தால் ரத்த சோகை … Read more

சுண்டைக்காய் போது! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

சுண்டைக்காய் போது! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் சுண்டைக்காய் வற்றல் அதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் சுண்டைக்காய் வற்றலை நன்றாக வெயிலில் காயவைத்து அதனை சிறிதளவு நெய்யுடன் கலந்து வறுத்து பொடியாக்கி உணவுடன் கலந்து கலந்து சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம் மற்றும் மயக்கம், உடல் சோர்வு வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். சுண்டைக்காயை இரண்டாக … Read more

ஏன் உடலின் நிறம் மாறுகின்றது! காரணம் இதோ தெரிந்து கொள்ளுங்கள்!

ஏன் உடலின் நிறம் மாறுகின்றது! காரணம் இதோ தெரிந்து கொள்ளுங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களும் அதிகளவு வேலைக்கு சென்று வருவதினால் மாசு காற்று காரணமாக பெண்களின் முகத்தின் நிறம் மாற்றம் அடையும். அவை ஏன் ஏற்படுகின்றது அதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மன அழுத்தத்தினால் முகத்தின் பொலிவுத்தன்மை பாதிக்கப்பட்டு முகம் கருமையாக மாறுகின்றது மேலும் முதிர்ந்த தோற்றத்தையும் நாம் பெறுகின்றோம். மன அழுத்தத்தின் அறிகுறிகள்: மன அழுத்தம் அதிகரித்தால் சருமத்தில் … Read more

உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த அறிகுறிகள் தான் ஏற்படும்!

உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த அறிகுறிகள் தான் ஏற்படும்! பொதுவாக நம் உடலில் நீர் சத்து என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். நம் உடலில் நீர் சத்து குறைந்து விட்டால் நம்மால் இயல்பாக இருக்க முடியாது. நீர் சத்து குறைவாக இருந்தால் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நீர் சத்து குறைவாக உள்ள சமயங்களில் மூளைகளில் உள்ள ரத்த நாளங்கள் மெதுவாக சுருக்க ஆரம்பித்து கடுமையான தலைவலி … Read more