சவுக்கு சங்கர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!.. உண்மை வெளியே வருமா?!…

savukku shanakr

Savukku shankar: சவுக்கு எனும் யுடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்தி வருபவர் சங்கர். மிகவும் நேர்மையான, தைரியம் மிக்க பத்திரிக்கையாளர் இவர். யார் என்ன தவறு செய்திருந்தாலும் அதை அப்படியே சுட்டி காட்டுவார். இதனால் அரசியல்ரீதியாக நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்தார். குறிப்பாக திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும் இவரை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே இவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில்தான், சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. … Read more

ஓங்கும் உதயநிதி பவர்! ஒடுக்கப்படும் சீனியர்கள்: உதயநிதி ஆதரவாளர்கள் கட்சி பதவிகளில் திணிப்பு!

தி.மு.க.வில் உதயநிதி ஆதரவாளர்கள் அதிகமாக பதவிகள் பெறுவதால், கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாநகர செயலராக ராஜேஷின் நியமனம் எதிர்ப்புக்கு உள்ளாக, கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி அமைப்பின் மாவட்டப் பிரிப்பு வேலைகள் முடியாததால், நிர்வாகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உதயநிதியின் ஆதரவாளர்களை கட்டாயமாக முன்னிறுத்தும் நிலைமை, மாவட்ட அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில், புதிய மாவட்ட செயலர் லட்சுமணனுக்கு ஒத்துழைப்பு இல்லை, … Read more

குடும்ப கட்டுப்பாட்டை சரியாக செய்த நமக்கு கிடைத்த தண்டனை: உதயநிதி பேச்சில் வெளிபட்ட வேதனை!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, 72 ஜோடிகளுக்கு திருமண விழா நடத்தப்பட்டு, சீர்வரிசையாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பீரோ, டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய உதயநிதி, மணமக்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை வைத்தார். “உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அதிகம் பெற வேண்டாம்,” என அவர் கூறினார். இது சமூக கட்டுப்பாடு, மக்கள் தொகை மேலாண்மை, மற்றும் தமிழகம் எதிர்நோக்கும் … Read more

செந்தில் பாலாஜி ரெய்டு பின்னணியில் இருப்பது என்ன? போட்டு உடைத்தார் உதயநிதி: திமுகவில் திக் திக்!

செந்தில் பாலாஜி மீதான தொடர்ச்சியான விசாரணைகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை மீண்டும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் 15 மாதங்கள் சிறையில் இருந்த அவர், நீண்ட சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியேறிய இரண்டே நாட்களில், அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு எதிராக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. செந்தில் பாலாஜியின் மீண்டும் அமைச்சராக பதவியேற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் … Read more

கனிமொழி வாழ்க!! சலசலத்துப்போன சட்டப்பேரவை.. அடுத்த முதல்வர் இவர் தான்!! வாரிசு பதவிக்கு வந்த திடீர் டிவிஸ்ட்!!

Long live Kanimozhi!! The Legislative Assembly is in a frenzy.. He is the next Chief Minister!! A sudden twist to the position of successor!!

கனிமொழி வாழ்க!! சலசலத்துப்போன சட்டப்பேரவை.. அடுத்த முதல்வர் இவர் தான்!! வாரிசு பதவிக்கு வந்த திடீர் டிவிஸ்ட்!! சட்டப்பேரவை கூட்டத் தொடரானது கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி, பட்ஜெட் தாக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.மேற்கொண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடிய எம்பிக்கள் அனைவரும் பதவி ஏற்றும் வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு எம்பையும் பதவி ஏற்கும் பொழுது ஒவ்வொரு வாழ்க துதி சொல்லிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் தயாநிதி மாறன் அவர்கள், வாழ்க தமிழ்!! … Read more

உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்..திடீரென போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்..உடைகிறதா இந்தியா கூட்டணி..??

Udhayanidhi should be punished

உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்..திடீரென போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்..உடைகிறதா இந்தியா கூட்டணி..?? தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைத்திருந்தனர். இந்நிலையில், தற்போது நடந்துள்ள சம்பவம் இந்த கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டு விட்டதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.  அதாவது திராவிடக்கழகம் சார்பில் சமீபத்தில் சனாதானம் ஒழிப்பு மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி … Read more

மத்திய அரசு வைக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து உதயநிதி கோட்டையே கட்டிவிடுவார்..!! பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு..!! 

Udayanidhi will build the fort with every brick laid by the central government..!! Kamal Haasan speech in the campaign..!!

மத்திய அரசு வைக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து உதயநிதி கோட்டையே கட்டிவிடுவார்..!! பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு..!!  கோவை மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் மத்திய அரசு கொடுக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு கோட்டையையே கட்டிவிடுவார் என்று பேசியுள்ளார்.  கொலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக முகாம் இட்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் உதயசூரியன் சின்னத்துக்கு … Read more

சனாதனம் குறித்து இனி யாரும் பேசக்கூடாது ஸ்டாலின் போட்ட புது உத்தரவு!!

சனாதனம் குறித்து இனி யாரும் பேசக்கூடாது ஸ்டாலின் போட்ட புது உத்தரவு!! திமுக கட்சியில் உள்ள அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் யாரும் சனாதனம் குறித்து பேசக்கூடாது என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கலந்து … Read more

மகனின் படத்தை பார்த்த முதல்வர்!! கூறியது என்ன? இணையத்தில் வைரலாகும் மாமன்னன்!!

மகனின் படத்தை பார்த்த முதல்வர்!! கூறியது என்ன? இணையத்தில் வைரலாகும் மாமன்னன்!! மாமன்னன் திரைடத்தின் ஹீரோவாக உதியநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இந்த படத்தை மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் இந்திய தமிழ் அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். மேலும் இந்த படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு போன்ற நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்தது. இந்த படத்தில் ஒரு படலை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாடியுள்ளார். மேலும் அவர் … Read more

நடிகர் சூர்யாவின் கோரிக்கையை மறுத்த உதயநிதி!! வருத்தத்தில் இருப்பதாக பேட்டி!!

  நடிகர் சூர்யாவின் கோரிக்கையை மறுத்த உதயநிதி!! வருத்தத்தில் இருப்பதாக பேட்டி!! தமிழக திரையுலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.இவர் படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் ஒரு ஹீரோ போன்று பல நன்மைகளை செய்து வருகின்றார். பொதுவாக சூர்யா படத்தில் தனக்கு என்று ஒரு கோட்பாட்டை வைத்து அதன்படி நடிப்பார். நடித்து பல புகழை சேர்த்ததோடு மட்டுமல்லாமல்  பொது வாழ்க்கையிலும் பல நன்மைகளை செய்து புகழ் … Read more