மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்!
மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி மேட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (58) இவர் விவசாயி. இவருடைய மனைவி நிர்மலா இவர்களுக்கு ஒரே மகன் அவர் பெயர் மார்க்டிக்சன்(27). மார்க்டிக்சன்னும் அவரது தாயும் தஞ்சையில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தஞ்சையில் இருந்து துவரங்குறிச்சிக்கு வந்த மார்க்டிக்சன் தனது தந்தை சந்திரகுமாரிடம் நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களில் எனக்கு பங்குண்டு அதனை பிரித்து தருமாறு கேட்டார். … Read more