தாயை கரண்ட் கம்பியில் கட்டி வைத்து அடித்த மகன்! காரணம் கேட்டா உங்களுக்கே கோபம் வரும்!
ஒடிசாவின் மாநிலத்தில் கியோஞ்சர் என்ற மாவட்டத்தில் தனது விவசாய நிலத்தில் காலிஃபிளவர் பறித்ததற்காக தனது தாயை அவரது மகன் தாக்கி மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாய் தான் உலகம். தாய் இல்லை என்றால் யாரும் இல்லை என்று எத்தனையோ இளைஞர்கள் தாயின் மீது அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் . ஒரு காலிஃப்ளவரை பறித்ததற்காக அதுவும் மின்கம்பியில் தனது தாயைக் கட்டி போட்டு அடித்த இந்த சம்பவம் மிகவும் சோகத்தை … Read more