உங்கள் வாகனத்திற்கு லைசன்ஸ் இல்லையா? அப்போ ரூ.4000 பைன் கட்ட ரெடியா இருங்க!!
உங்கள் வாகனத்திற்கு லைசன்ஸ் இல்லையா? அப்போ ரூ.4000 பைன் கட்ட ரெடியா இருங்க!! நம் நாட்டில் சாலை பாதுகாப்பு என்பது முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது.பெரும்பாலானோர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை.இதனால் தினந்தோறும் அதிக வாகன விபத்துகள் ஏற்படுகிறது.இதன் காரணமாக நம் நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு இருப்பது கட்டாயமாகும்.காப்பீடு இல்லாத வாகனத்திற்கு அபராதம் விதிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த … Read more