முன்விரோதத்தால் பட்ட பகலில் இளைஞர் படுகொலை.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
தனியார் நிறுவன ஊழியர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் விவேக். இவருக்கு திருமணமாகி தேவிப்பிரியா என்ற மனைவியும் ஒரு வயது குழந்தையும் உள்ளது. இவர் எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் அவரது மனைவி தேவிபிரியாவை எழும்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் விட்டுவிட்டு அவரது அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம் போல இன்று காலை வழக்கம் போல மனைவியை … Read more