ரஜினி மட்டும் அரசியலுக்கு வந்திருந்தால்!.. குஷ்பு ஓப்பனா பேசிட்டாரே!…

kushbu

பாட்ஷா பட விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் ரஜினி பகைத்துக்கொண்டார். எனவே, ரஜினி அரசியலுக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், திமுகவையும், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி சேர வைத்து அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ரஜினி ஆதரவு கொடுத்ததால் மக்கள் அந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய அதிமுக தோற்றுப்போனது. அதன்பின் தொடர்ந்து நடித்த … Read more

நடிகை குஷ்புவுக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி

நடிகை குஷ்புவுக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் 90களில் வலம் வந்தவர் குஷ்பு இவருக்காக தமிழ்நாட்டில் கோயில் கட்டியவர்கள் எல்லாம் உண்டு. சினிமா, அரசியல், திரைப்பட தயாரிப்பு ,சீரியல்,தொகுப்பாளர் என பல திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான் .தனக்கென தனி இடத்தையும் பிடித்து கொடி கட்டி பறந்து வருகிறார். சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தாலும் அரசியலில் குஷ்புவால் இன்னும் … Read more

டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு?..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி?..

Actress Khushbu responded on Twitter?..Shock among fans?..

டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு?..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி?.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் குஷ்பு.சினிமா, அரசியல்,திரைப்பட தயாரிப்பு ,சீரியல்,தொகுப்பாளர் என பல திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான் .தனக்கென தனி இடத்தையும் பிடித்து கொடி கட்டி பறந்து வருகிறார். என்னதான் இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னை தானையே மகிழ்ச்சிபடுத்திக் கொள்ள வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில்,நான் தற்போது லண்டனில் … Read more

வாரிசு படத்தின் புதிய அப்டேட்! தளபதி விஜயின் பெயர் இதுதானா!

Varisu Movie New Update! Is this the name of Thalapathy Vijay!

வாரிசு படத்தின் புதிய அப்டேட்! தளபதி விஜயின் பெயர் இதுதானா! தற்போது விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷாம், குஷ்பு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா என பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் … Read more

ட்ரெண்டாகும் #குஷ்பு தோசை..! மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்

ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பு ரோட்டோர கடைரையில் தோசை சுட்டது வைரலாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடுகிறார். அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு முதன் முறையாக தேர்தலில் களமிறங்கியுள்ளதாலும், 4முறை ஸ்டாலின் வெற்றிப்பெற்ற திமுகவின் கோட்டை … Read more

தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட வேட்பாளர்..!

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவுக்கு போட்டியாக வாக்குறுதி அளித்த திமுக வேட்பாளர் எழிலன் நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் என்ற குழுவுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் அந்த அமைப்பை மீண்டும் கொண்டு வருவதாக கூறி தொகுதி மக்களின் எதிர்ப்பை பெற்றார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் … Read more

அடேங்கப்பா..! அரசியல்வாதிகளை வாய்ப்பிளக்க வைத்த நடிகை..!

தேர்தல் களத்தில் நாள்தோறும் புதுபுது யுக்திகளை கையாண்டு வரும் நடிகை குஷ்பு இன்று திறந்தவெளி ஆட்டோவில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு தேர்தல் தேதி நெருங்க நெருங்க தினந்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தான் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவுக்கு பலமிகுந்த தொகுதி என்பதாலும் அங்கு திமுக சார்பில் எழிலன் போட்டியிடுவதாலும் நாள்தோறும் திட்டமிட்டு பிரச்சாரத்தில் குஷ்பு ஈடுபட்டு வருகிறார். … Read more

குஷ்புவுக்காக சுந்தர்.சி இப்படி செய்தாரா..?

திமுகவை விட்டு விலகிய குஷ்பு தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். ஒத்த ட்வீட் போட்டாலே ஊடகங்கள் செய்தியாக்கும் அளவிற்கு புகழ் இருந்தும் குஷ்புவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால் வெறுத்துப் போன குஷ்பு, பொறுத்து பொறுத்துப் பார்த்து பாஜகவில் இணைந்தார். அதுவரை அரசியல் ரீதியாக தன்னுடைய செயல்பாடுகளை வெளியில் காட்டிக்கொள்ளாத சுந்தர் சி குஷ்புவுடன் டெல்லி சென்று, அவர் கட்சியில் இணையும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பாஜகவில் குஷ்பு இணைந்தது முதலே வர உள்ள … Read more

நடிகை குஷ்புவுடன் பாஜகவில் இணைந்த மதன் ரவிச்சந்திரன் மற்றும் சரவணகுமார் IRS

Kushboo and Madan Ravichandran Joined in BJP-News4 Tamil Online Tamil News

பிரபல நடிகையும்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இவருடன் தமிழகத்தை சேர்ந்த மேலும் இருவர் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் பிரபல தொலைக்காட்சியில் நெறியாளராக பணி புரிந்தவரான மதன் ரவிச்சந்திரன் ஆவார். நடுநிலையான கேள்விகளை கேட்கிறேன் பேர் வழியில் இவர் திமுகவை ஊடகங்கள் வழியாக உண்டு இல்லையென ஆக்கி வந்தார்.தொடர்ந்து திமுகவையும்,பெரியாரிய கொள்கைவாதிகளையும் டார்கெட் செய்து விமர்சித்து வந்துள்ளார். இந்நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக அவர் தான் … Read more

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கடும் அதிருப்தியில் குஷ்பு!! காங்கிரசில் இருந்து வெளியேறுகிறார்?

மறைந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த் & கோ வசந்தகுமார் புகைப்பட திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கப்படாதது குறித்து கடும் விமர்சனம் வைத்துள்ளார்.    கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும், வசந்த் அன் கோ நிறுவனருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார்.   அவர் தமிழக காங்கிரஸின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் … Read more