கோவை ஈஷா யோகா மையத்தில் பராமரிப்பு பணி!! மே 30 தியானலிங்கம் ஆதியோகி வளாகம் மூடப்படும் என தகவல்!!
கோவை ஈஷா யோகா மையத்தில் பராமரிப்பு பணி!! மே 30 தியானலிங்கம் ஆதியோகி வளாகம் மூடப்படும் என தகவல்!! கோவை மாவட்டம் ஈஷாவில் பராமரிப்பு பணி காரணமாக தியானலிங்கம், ஆதியோகி வளாகங்கள் மே 30ம் தேதி மூடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே அன்றைய தினம் அதாவது நாளை(மே 30) பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று ஈஷா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்ற … Read more