Kerala Recipe: கேரளா ஸ்டைல் பிஸ் ப்ரை – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: Kerala Style Bis Bri - How to make it delicious?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் பிஸ் ப்ரை – சுவையாக செய்வது எப்படி? கேரளா பாணியில் மீன் ப்ரை மொருமொரு சுவையில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மீன் – 3/4 கிலோ 2)தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு 3)தயிர் – 1 ஸ்பூன் 4)உப்பு – தேவையான அளவு 5)மிளகு தூள் – 1 ஸ்பூன் 6)சீரகத் தூள் – 1 ஸ்பூன் 7)இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 … Read more

தித்திக்கும் சுவையான பாதாம் அல்வா – செய்வது எப்படி?

Delicious almond alva - how to make it?

தித்திக்கும் சுவையான பாதாம் அல்வா – செய்வது எப்படி? பாதாம் பருப்பு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். மேலும், பாதாமில் வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள எச்.டி.எல்.கொலஸ்டிரால் அதிகரிக்கச் செய்யும். சரி வாங்க ருசியான பாதாம் அல்வா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் பாதாம் பருப்பு – 2 கப் சர்க்கரை – 1 கப் நெய் – 1 கப் … Read more

சுவையாக சில்லி சிக்கன் செய்யலாம் வாங்க!

You can make delicious chili chicken!

சுவையாக சில்லி சிக்கன் செய்யலாம் வாங்க! அசைவ உணவு பிரியர்களுக்கு விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்று சிக்கன்.சிக்கனை பல விதமாக சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் சில்லி சிக்கன்.இதை எப்படி எளிமையாக சுவையாக செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் கோழி கறி – 1 கிலோ (எலும்பில்லாதது) சோள மாவு – 100 கிராம் அரிசி மாவு – 4 மேஜைக்கரண்டி முட்டை – 4 தயிர் – 2 மேஜைக்கரண்டி … Read more

கிராமத்து சுவையில் ஆட்டுக்கறி குழம்பு!! இதை செய்த கைக்கு தங்க வளையல் உறுதி!!இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

கிராமத்து சுவையில் ஆட்டுக்கறி குழம்பு!! இதை செய்த கைக்கு தங்க வளையல் உறுதி!!இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

கிராமத்து சுவையில் ஆட்டுக்கறி குழம்பு!! இதை செய்த கைக்கு தங்க வளையல் உறுதி!!இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சிகளில் ஒன்று ஆட்டிறைச்சி.இதில் வறுவல்,குழம்பு,தொக்கு என பல வகையாக செய்து உண்பது வழக்கம்.அந்த வகையில் ஆட்டு கறி எடுத்தால் ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாகவும் ஊரையே கூட்டும் மணத்துடனும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *ஆட்டிறைச்சி -1/2 கிலோ *மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி *இஞ்சி  – சிறு துண்டு *பூண்டு … Read more

எச்சில் ஊறவைக்கும் கார தோசை.. இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!!

எச்சில் ஊறவைக்கும் கார தோசை.. இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!!

எச்சில் ஊறவைக்கும் கார தோசை.. இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு தோசை பிடித்தமான உணவாக இருக்கிறது.அதிலும் கார தோசை என்றால் உயிர் என்று பலர் கூறி கேள்வி பட்டிருப்போம்.இப்படி நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த தோசை ரெசிபியை கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களை வைத்து செய்தோம் என்றால் இதற்கு சட்னியோ,குழம்போ இல்லாமல் கூட சுவைக்க முடியும். தேவையான பொருட்கள்: இட்லி அரசி – 3 கப் துவரம் பருப்பு … Read more

பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! இந்த வாழைத்தண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வாழைத்தண்டை பொறியலாகவும் அல்லது சூப்பாகவும் செய்தும் சாப்பிடலாம். வாழைத்தண்டை முதலில் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் ஐந்து பல் பூண்டு ,சீரகம், மிளகு ,ஏழு அல்லது எட்டு சின்ன வெங்காயம் ,ஒரு தக்காளி பழம் ஒரு குக்கரில் வாழைத்தண்டை போட்டு அதனுடன் பூண்டு ,சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், தக்காளி பழம், இவைகளை … Read more

ஹீமோகுளோபின் அதிகரிக்க! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!

ஹீமோகுளோபின் அதிகரிக்க! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!

ஹீமோகுளோபின் அதிகரிக்க! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்! நம் உடலில் இன்றியமையாத ஒன்று என்றால் அவை ரத்தம் தான். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதன் மூலம் தான் நம் உடல் ஆரோக்கியமாக காணப்படும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு தேவையான பொருட்கள் :அரை கிலோ கடலை பருப்பு , ஒரு டீஸ்பூன் சோம்பு , கால் கிலோ பீட்ரூட் , நான்கு இலவங்கம் … Read more

ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இந்தக் காயை சேர்த்துக் கொள்ளுங்கள்!

ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இந்தக் காயை சேர்த்துக் கொள்ளுங்கள்!

ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இந்தக் காயை சேர்த்துக் கொள்ளுங்கள்! தேவையான பொருட்கள் :பீட்ரூட் கால் கிலோ, பட்டை இரண்டு,இலவங்கம் நான்கு,காய்ந்த மிளகாய் ஆறு, பெரிய வெங்காயம் மூன்று, கடலை பருப்பு அரை கிலோ, சோம்பு ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு மற்றும் கறிவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவையான அளவு. செய்முறை : முதலில் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, … Read more

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்! வீடு என்றாலே லட்சுமியாக இருப்பவர்கள் பெண்கள் தான். பெண்கள் இல்லையெனில் அந்த வீடானது முழுமை பெறாது எனவும் கூறப்படுகிறது. வீட்டில் பெண்களின் வேலை என்றாலே சமைப்பது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்துக் கொள்வதுதான். எவ்வாறு சமையல் செய்யும் போது கவன குறைவாகவும் மேலும் அதிக வேலையின் சுமை காரணமாகவும் பெண்கள் எண்ணற்ற தவறுகளை செய்கின்றனர். அவ்வாறு … Read more

கருப்பட்டி தோசை ! ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்!

கருப்பட்டி தோசை ! ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்!

கருப்பட்டி தோசை ! ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்! தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி நான்கு கப் பச்சரிசி இரண்டு கப் , உளுத்தம் பருப்பு ஒன்றரை கப் ,வெந்தயம் இரண்டு டீஸ்பூன் ,கருப்பட்டி ஒன்றரை கிலோ ,தேங்காய் துருவல் ஒரு கப் , ஏலக்காய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன் , சுக்குப்பொடி ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்கடலை இரண்டு கப். செய்முறை : முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி … Read more