பொங்கல் ரேசில் களமிறங்கும் லால் சலாம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

பொங்கல் ரேசில் களமிறங்கும் லால் சலாம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!! 2024ம் ஆண்டுக்கான பொங்கல் அன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற … Read more

நடிகர் விஜய் நடிக்கும் 68வது படம்!!! நடனம் இயக்கும் பிரபல கோரியோ கிராபர்!!!

நடிகர் விஜய் நடிக்கும் 68வது படம்!!! நடனம் இயக்கும் பிரபல கோரியோ கிராபர்!!! நடிகர் விஜய் அவர்கள் அடுத்ததாக நடக்கவிருக்கும் தளபதி68 திரைப்படத்தில் பிரபல நடன இயக்குநர் ஒருவர் நடிகர் விஜய் அவர்களுக்கு நடனம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் அதாவது அக்டோபர் 19ம் தேதி பான் இந்தியன் தியனரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை … Read more

டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் சலார் திரைப்படம்!!? வேறு தேதியை தேடும் மற்ற ஹீரோக்கள்!!!

டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் சலார் திரைப்படம்!!? வேறு தேதியை தேடும் மற்ற ஹீரோக்கள்!!! நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் இன்று(செப்டம்பர்28) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இது தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து சலார் திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என்று கிட்டதட்ட உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அதே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த மற்ற படங்களின் நிலைமை என்னவாகும் என்று கவலையில் மற்ற திரைப்படங்களின் படக்குழுவினர் உள்ளனர். நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் … Read more

9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை சங்கீதா!!!

9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை சங்கீதா!!! பிரபல நடிகை சங்கீதா அவர்கள் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. அதுவும் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான நடிகை சங்கீதா அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் ராஜ் கிரண் அவர்கள் நடிப்பில் வெளியான எல்லாமே என் ராசாதான் என்ற திரைப்படத்தில் … Read more

ஹாலிவுட்டில் இருந்து அட்லிக்கு வந்த அழைப்பு!!! ஜவான் திரைப்படம் கொடுத்த பெருமை!!!

ஹாலிவுட்டில் இருந்து அட்லிக்கு வந்த அழைப்பு!!! ஜவான் திரைப்படம் கொடுத்த பெருமை!!! ஜவான் திரைப்படத்தை இயக்கிய அட்லி அவர்களுக்கு ஹாலிவுட் திரையுலகில் இருந்து திரைப்படம் இயக்குவதற்கு அழைப்பு வந்ததாக இயக்குநர் அட்லி அவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இயக்குநர் ஷங்கர் அவர்களின் அசிஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றி பின்பு நடிகர்கள் ஜெய், ஆரியா, நஸ்ரியா, நயன்தாரா, சந்தானம் ஆகியோரது நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவில் அட்லி இயக்குநராக அறிமுகமானார். அதைத் … Read more

பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்கள் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்!!!

பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்கள் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்!!! மலையாள திரையுலகில் பிரபல இயக்குநராக இருந்த கே.ஜி ஜார்ஜ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(செப்டம்பர்24) உயிரிழந்துள்ளார். ஸ்வப்னதனம் என்ற திரைப்படத்தை இயக்கியது மூலமாக கே.ஜி ஜார்ஜ் அவர்கள் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து வியாமோகம், ரப்படிகலுடே கதா, இனியவள் உரங்கட்டே போன்று 19 திரைப்படங்கள் இயக்கியுள்ளார். இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்கள் நடிகர் மம்மூட்டி அவர்களுடன் … Read more

என் நிறத்தை வைத்து பலர் என்னை அவமானப்படுத்தினார்… – பேட்டியில் குமுறிய நடிகர் முரளி…!

என் நிறத்தை வைத்து பலர் என்னை அவமானப்படுத்தினார்… – பேட்டியில் குமுறிய நடிகர் முரளி…! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர்முரளி. இவர் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர் ஆவார். இவர் சினிமாவின் தனித்துவமான ஒரு நாயகன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். 1984ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பூ விலங்கு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், … Read more

என் காலில் அஜித் விழுந்து வணங்குவார்… – மனம் திறந்த கலா மாஸ்டர்!

என் காலில் அஜித் விழுந்து வணங்குவார்… – மனம் திறந்த கலா மாஸ்டர்! தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் கலா மாஸ்டர். இவர் ரஜினி, கமல் முதல் பாலிவுட், டோலிவுட் என அனைத்து நடிகர், நடிகைகளை “ஆட்டுவித்தவர்”. இவருடைய அக்கா கிரிஜா. இவரும் நடன கலைஞர்தான். இவருடைய கணவர்தான் ரகுராம். இவரும் நடன இயக்குநராவார். இவர் மூலம் தான் கலாவும் பிருந்தாவும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தனர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு, டான்ஸ் மாஸ்டர் … Read more

அந்த விஷயத்தில் என்னை அட்லி ஏமாற்றி விட்டார்!!! நடிகை பிரியாமணி கூறிய அதிர்ச்சி தகவல்!!!

அந்த விஷயத்தில் என்னை அட்லி ஏமாற்றி விட்டார்!!! நடிகை பிரியாமணி கூறிய அதிர்ச்சி தகவல்!!! ஜவான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பிரியாமணி அவர்கள் இயக்குநர் அட்லி ஒரு விஷயத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி ஜவான் திரைப்படம் உலகம் முழுவதிலும் வெளியானது. ஜவான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். ஜவான் திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, சஞ்சய் தத், … Read more

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!!

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!! தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வெற்றி நடை போட்டவர் விஜயகாந்த்.இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர்.அன்று வரை விஜயராஜ் என்று இருந்த இவர் தன் பெயரில் இருந்த ‘ராஜ்’ என்பதை நீக்கி விட்டு ‘காந்த’ என்பதை இணைத்து கொண்டார்.அதனை தொடர்ந்து அகல் விளக்கு,தூரத்து இடி முழங்கம் என்று இதுவரை 150க்கும் மேற்பட்ட … Read more