பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் இந்த இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் இந்த இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!  பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வருடம் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை அடுத்து பல மாவட்டங்களில் இருந்து சென்னையில் பணிபுரியும் மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதையொட்டி இந்த வருடமும் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் … Read more

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து இயக்கம்! எந்த தேதியில் இருந்து தெரியுமா?

Pongal festival special bus operation! Do you know from which date?

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து இயக்கம்! எந்த தேதியில் இருந்து தெரியுமா? பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக உள்ளது.இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதன் காரணமாக ஆம்னி பேருந்தின் கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்தது.தீபாவளி பண்டிகையன்று ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வரும் மக்கள் அதிகளவு கட்டணம் செலுத்தி பயணம் … Read more

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்!

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்! தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி முழுவதில்லை பொங்கல் திருவிழா களை கட்ட தொடங்குவதோடு வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளின் முன்பதிவானது நேற்று முதலில் தொடங்கி விட்டது. எப்பொழுதும் பண்டிகை காலங்களில் முன்பதிவானது ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதாகவும் … Read more

இந்த தினங்களில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! 

Special bus and train operation on these days! Southern Railway announced!

இந்த தினங்களில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நாளை திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. வந்த விழாவானது தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும்.மேலும் டிசம்பர் 6 ஆம் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும்.இந்த தீபத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம் தான். கடந்த … Read more

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

special-buses-from-today-the-information-published-by-the-transport-corporation

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்தில் இருந்தே பாண்டிகை வருவதால் மக்கள் அனைவரும் விடுமுறை நாட்களில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அந்த பேருந்துகளுடன் சேர்த்து 2050 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும் தமிழகத்தில் பிற முக்கிய நகரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 1650 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து தாம்பரம் … Read more

குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு!

  குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு! நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இன்று 5 பள்ளிக்கு சென்று மாணவர்களோடு மதிய உணவு அருந்துவதாக கூறினர்.புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். … Read more