கேங்கர்ஸ் தோல்வி!. பழைய பாணி அறுவை காமெடியை வடிவேலு நிறுத்தினா நல்லது!.

gangers

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 24ம் தேதி வெளியான படம் கேங்கர்ஸ். தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய கிரி, வின்னர்,லண்டன், தலைநகர் மறுபக்கம் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் … Read more

எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல!. கேங்கர்ஸ் படம் பற்றி வடிவேலு பேட்டி!…

gangers

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 24ம் தேதி வெளியான படம் கேங்கர்ஸ். தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை … Read more

வடிவேலு கம் பேக்!. மீண்டும் தலைநகரம் கூட்டணி!.. கேங்கர்ஸ் டிரெய்லர் வீடியோ!..

gangers

Gangers Trailer: தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. இவருடன் வடிவேலுவும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா!.. ஏற்கனவே தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் … Read more

அயலானுடன் மோதும் அரண்மனை4!!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள படக்குழு!!!

அயலானுடன் மோதும் அரண்மனை4!!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள படக்குழு!!! இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 திரைப்படத்தின் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுந்தர் சி இயக்கி அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2014ம் ஆண்டு அரண்மனை திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இதையடுத்து அரண்மனை திரைப்படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று அடுத்தடுத்து வெளியானது. அரண்மனை … Read more

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள்!!

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு திரைக்கு வராமல் ரசிகர்களை ஏமாற்றிய படங்களை பற்றி இங்கு பார்ப்போம். முதல் படம் “மத கத ராஜா” . இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்களின் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியானவுடன் இது இன்னொரு கலகலப்பு என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் பிரச்சனை, பண நெருக்கடி உள்ளிட்ட் காரணங்களால் படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி அவர்கள் … Read more

சுந்தர்.சி இயக்கத்தில் படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்!!

சுந்தர்.சி இயக்கத்தில் படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்!! இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்கள் இயக்கத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்த 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்… இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஒரு பாடகராவும் கூட தமிழ் திரையுலகில் சுந்தர். சி அவர்கள் வலம் வந்துள்ளார். பல வெற்றி படங்களையும் தந்து சுந்தர். சி அவர்கள் முறைமாமன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. அதைதொடர்ந்து, உள்ளதை அள்ளித்தா, … Read more

குஷ்பு வீட்டில் நடந்த திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

Sudden death at Khushbu's house! Condolences from the film industry!

குஷ்பு வீட்டில் நடந்த திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்! குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி  80 மற்றும் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.இவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் மற்றும் சரத்குமார்,பிரபு,விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் படங்களில் நடிகையாக மட்டுமின்றி படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இவருடைய கணவர் சுந்தர் சி பல படங்களை இயக்கியுள்ளார்.அதிலும் அரண்மை,அரண்மை 2,கலகலப்பு … Read more

பொன்னியின் செல்வன் இமாலய வெற்றி… தூசு தட்டப்படுகிறதா சுந்தர் சி யின் சங்கமித்ரா?

பொன்னியின் செல்வன் இமாலய வெற்றி… தூசு தட்டப்படுகிறதா சுந்தர் சி யின் சங்கமித்ரா? பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. சுந்தர் சி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்யா, ஜெயம் ரவி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் சங்கமித்ரா என்ற படத்தைத் தொடங்கினார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படத்துக்காக பாடல்கள் கூட உருவாக்கப்பட்டன. படத்தின் முதல் லுக் போஸ்டர் திரைப்பட விழா … Read more

விஜய் ஓகே சொல்வதற்காக காத்திருக்கும் இயக்குனர்! இது  பல ஆண்டு கனவு!

Director waiting for Vijay to say OK! This is a dream come true for many years!

விஜய் ஓகே சொல்வதற்காக காத்திருக்கும் இயக்குனர்! இது  பல ஆண்டு கனவு! விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியான நிலையில், தற்போது விஜய்யின் 48 வது  பிறந்த நாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. விஜய் இவ்வாறு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இதனை கண்ட இயக்குனர் விஜய்க்கென தனியாக படங்கள் நான் எழுதியுள்ளேன். ஆனால் நான் எழுதியிருக்கும் அந்த படத்தின் மூலமாக … Read more

குஷ்புவுக்காக சுந்தர்.சி இப்படி செய்தாரா..?

திமுகவை விட்டு விலகிய குஷ்பு தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். ஒத்த ட்வீட் போட்டாலே ஊடகங்கள் செய்தியாக்கும் அளவிற்கு புகழ் இருந்தும் குஷ்புவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால் வெறுத்துப் போன குஷ்பு, பொறுத்து பொறுத்துப் பார்த்து பாஜகவில் இணைந்தார். அதுவரை அரசியல் ரீதியாக தன்னுடைய செயல்பாடுகளை வெளியில் காட்டிக்கொள்ளாத சுந்தர் சி குஷ்புவுடன் டெல்லி சென்று, அவர் கட்சியில் இணையும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பாஜகவில் குஷ்பு இணைந்தது முதலே வர உள்ள … Read more