1முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
1முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கடந்த ஒரு மாத காலமாகவே அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி நிலையில் சென்னை ,செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,வேலூர் ,திருவண்ணமாலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை கன மழை முதல் மிக கனமழை … Read more