கேஸ்ட்ரிக் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ சோம்பை இப்படி ட்ரை உட்கொள்ளுங்கள்!
கேஸ்ட்ரிக் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ சோம்பை இப்படி ட்ரை உட்கொள்ளுங்கள்! வயிறு தொடர்பான பாதிப்புகளால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.சாப்பிட உணவு செரிக்காமை,வயிறு உப்பசம்,வயிற்று வலி,வாயுக்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை வீட்டு சமயலறையில் உள்ள பொருட்கள் மருந்தாக செயல்படும். சோம்பு செரிமான பிரச்சனையை சரி செய்யக் கூடியது.ஓமம் வாயுத் தொல்லையை போக்க கூடியது.அதேபோல் சீரகம் வயிறு உப்பசம்,வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்க கூடிய மூலிகை.இதை அனைத்தையும் வறுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் … Read more