மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால் ஏற்பட்ட விபரீதம்..
மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால் ஏற்பட்ட விபரீதம்.. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகேவுள்ள அழகா கவுண்டனூரில் உள்ள அரசு மதுபான கடை முன்பு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த கிடப்பதாக போலீசாருக்கு அவ்வூர் மக்கள் தகவல் கொடுத்தனர். இச்செய்தியை கேட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சடலத்தை பற்றி விசாரணை நடத்தி வந்தனர். … Read more