கடும் வெப்பத்தினால் அவதிப்பட்ட மக்கள்!! 174 ஆண்டுகள் இல்லாத வெப்பம் இந்த மாதத்தில் தானா??
கடும் வெப்பத்தினால் அவதிப்பட்ட மக்கள்!! 174 ஆண்டுகள் இல்லாத வெப்பம் இந்த மாதத்தில் தானா?? இந்த ஆண்டில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு கோடைகாலம் தொடக்கம் முதலே வெப்பம் கடுமையாக வாட்டி வந்தது. எனவே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு கூட தாமதமாக தான் தொடங்கியது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த அளவு வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. அவர்களின் இயல்பு வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் … Read more