மீண்டும் புதிர் போட்ட அண்ணாமலை!! டெல்லிக்கு திடீர் பயணம்!!
மீண்டும் புதிர் போட்ட அண்ணாமலை!! டெல்லிக்கு திடீர் பயணம்!! தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திடீரென்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் இன்று காலை 7 மணி அளவில் டெல்லிக்கு சென்று விட்டார். இவர் திடீரென்று டெல்லிக்கு சென்றதற்கு காரணம் தெரியவில்லை. இவருக்கு முன்புதான் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் ஐந்து நாட்கள் தங்கி இருந்தார். அங்கு அவர் மத்திய மந்திரி அமித்ஷா, மத்திய அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட பலரை சந்தித்து விட்டு நேற்று … Read more