ஊரடங்கால் ஏற்பட்ட மத ஒற்றுமை! மனிதநேயத்துடன் உதவிய முஸ்தபா அறக்கட்டளை! எங்கே நடந்தது தெரியுமா.?
ஊரடங்கால் ஏற்பட்ட மத ஒற்றுமை! மனிதநேயத்துடன் உதவிய முஸ்தபா அறக்கட்டளை! எங்கே நடந்தது தெரியுமா.? கொரோனா பாதிப்பில் இந்து ஐயர் ஒருவருக்கு இஸ்லாமியர்கள் நிவாரண உதவி அளித்திருப்பது மத நல்லிணக்கத்தை உண்டாக்கியுள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று உலகத்தில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பல லட்சம் பேரை பாதித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 77 ஆயிரத்தை கடந்துள்ளது. … Read more