முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!
முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!! பொதுவாக முகத்தில் எண்ணெய் பசை உடையவர்களுக்கு அதிக அளவில் பருக்கள் வரும். ஏனென்றால் அவர்களது முகத்தில் உள்ள எண்ணெய் பசை தான் அதற்கு காரணம் ஏன் என்றால் அந்த எண்ணெய் பசையில் தூசிகள் படிந்து பருக்களை உண்டாக்கும். பருக்கள் வருவதுடன் அது நமது முகப்பொலிவையும் குறைத்து விடும்.. இந்த பருக்களை குறைப்பதற்கான மூன்று வழிகளை நாம் செய்து வந்தால் போதும் கூடிய விரைவில் பருக்கள் சரியாகிவிடும். … Read more