கல்லூரி வளாகத்தில் துப்புரவுப் பணியாளர் மீது கார் மோதல்! சம்பவ இடத்திலேயே பலி!
கல்லூரி வளாகத்தில் துப்புரவுப் பணியாளர் மீது கார் மோதல்! சம்பவ இடத்திலேயே பலி! கல்லூரியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர் மீது கல்லூரி வளாகத்திலேயே கார் மோதியதில் பெண் பணியாளர் தூக்கி வீசப்பட்டது உயிரிழந்தார் – இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. திருச்சி மணிகண்டம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் ரூபி என்கிற பெண் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல் பணியை … Read more