ரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
ரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!! ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐந்து வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளின் ஆதார் எண் இணைக்காததால் அவர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு போன்றே வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் … Read more