வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவன்.. குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை..!
குழந்தைகளை கொலை செய்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் அகீல் அகமது. இவருக்கு திருமணமாகி உஸ்னா கௌசர் என்ற மனைவியும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அகீல் அகமது அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. அகமதுவிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.து குறித்து உஸ்னா கணவனிடம் கேட்டு வந்ததாக தெரிகிறது. … Read more