இந்த பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும்! தேதிகள் வெளியீடு!

Elections will be held for these posts only! Release Dates!

இந்த பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும்! தேதிகள் வெளியீடு! தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் 51 கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 64 தற்செயல் பதவிகளுக்கு தேர்தல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் சத்திரபுளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் ,கைத்தறி தொழில்வணிகத்துறை ,சமூக நலத்துறை ,பட்டுவளர்ச்சித்துறை ,மீன்வளத்துறை ஆகிய ஐந்து துறைகளின் கீழ் வரும் ஐம்பது கூட்டுறவு சங்கங்களிலும் … Read more

காங்கிரஸ் கட்சியில் நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?..

You should take the responsibility of leader in Congress party!!. Controversy because the Chief Minister of Rajasthan said?..

காங்கிரஸ் கட்சியில்.. நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?.. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ராகுல் காந்தி இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட வில்லை என தெரிகிறது.தற்போது இந்த வருடம் சோனியா காந்தி கட்சி தலைவராக பொறுபேற்று வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் இருபதாம் தேதிக்குள் அடுத்த தலைவருக்கான தேர்வு  நடைபெறும் என அக்கட்சியின் தேர்தல் … Read more

தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை ?..

The leader's car had a sudden accident!..the lorry dragged for several meters!..the situation of the leader?..

தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை?.. உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ்.இவர் நேற்று காலை கட்சி சமந்தமாக நடந்த கூட்டத்திற்கு சென்லுள்ளார்.கட்சி வேலை முடித்த பிறகு மாலை அலுவலகத்திலிருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நன்றாக சென்ற கார் திடிரென்று அவரின் கார் மீது அதிக சத்தத்துடன் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று அந்த … Read more

சொல்லவே வாய் கூசுது!.. காங்கிரஸ் பைரவம் தொகுதி தலைவரே இந்தச் செயலை செய்யலாமா?..

My mouth is watering!.. Can Congress Bhairavam Constituency President do this?..

சொல்லவே வாய் கூசுது!.. காங்கிரஸ் பைரவம் தொகுதி தலைவரே இந்தச் செயலை செய்யலாமா?.. எரணாகுளத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் ராஜா.இவருடைய வயது 37. இவர் முழங்குருத்தி  பெரும்பில்லி ராஜ்பவன் வெட்டிக்காட்டிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று  முளந்துருத்தி போலீசார் கைது செய்தனர். இவர் வீட்டில் தனியாக இருந்து வரும் பெண்களை குறி வைத்து இந்த செயல்களை நடத்தி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் முளந்துருத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் முளந்துருத்தி போலீசார் வழக்கு பதிவு … Read more

மு.க.ஸ்டாலின் அவர்களின் மனத்திருப்தி கான காரணங்கள்   இதுதானா?!

மு.க.ஸ்டாலின் அவர்களின் மனத்திருப்தி கான காரணங்கள்   இதுதானா?! மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை மற்றும் வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அவர் வருகையை ஒட்டி அவரது தொண்டர்கள் வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்தார்கள்.  வழியெங்கும் அவர் தொண்டர்கள் பூத்தூவி வரவேற்றனர்.கருணாநிதியின் சிலை மட்டும் 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பீடம் 13 அரை அடி உயரம் அமைந்துள்ளது. … Read more

மீண்டும் மோதும் தல-தலைவர் : பொங்கல் ஸ்பெஷல்…

வருகிற தைப்பொங்கல் அன்று தல அஜித் நடித்த வலிமை படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படமும் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் திரையுலகின் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள மிகப் பெரிய நடிகர்களான அஜித் மற்றும் ரஜினி ஆகியோர் தற்பொழுது வலிமை மற்றும் அண்ணாத்த படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதியும் பொங்கல் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதையொட்டி … Read more

டிவிஎஸ் சுந்தரம் மோட்டார் நிறுவனத்தின் பார்ட்னெர் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!

டிவிஎஸ் சுந்தரம் மோட்டார் நிறுவனத்தின் பார்ட்னெர் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழக பாஜக தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஜே.பி.நட்டா

தமிழக பாஜக தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஜே.பி.நட்டா

22 வயதில் ஊராட்சி தலைவர் பதவி! திருப்பூரை கலக்கும் விவசாயி மகள்..!!

22 வயதில் ஊராட்சி தலைவர் பதவி! திருப்பூரை கலக்கும் விவசாயி மகள்..!! கல்லூரி படிக்கும்போதே ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது அனைவரையும் வியப்பில் அசத்தியுள்ளது. திருப்பூர் குண்டடம் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி மணிவேல் என்பவரின் மகள் முத்துப்ரியா, பொள்ளாட்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ பொறியியல் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் அவரது தந்தை அரசியலில் ஈடுபட்டு வந்த காரணத்தால் நவனாரி ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு, மற்றவர்களை விட 320 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிக்கனியை பறித்துள்ளார். … Read more

ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த எம்.எல்.ஏ ! 67 கிலோவில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் !

ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த எம்.எல்.ஏ ! 67 கிலோவில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் ! திமுக தலைவர் ஸ்டாலினின் 67 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து 67 கிலோவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அரவக்குறிச்சி எம் எல் ஏ செந்தில் பாலாஜி. திமுக தலைவர் ஸ்டாலினின் 67 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக இரு எம்.எல்.ஏக்களின் மறைவு மற்றும் கழக பொதுச் செயலாளர் க அன்பழகனின் உடல்நிலை ஆகியவற்றால் சோகத்தில் இருக்கும் … Read more