ஆசிய தடகள சாம்பியன்ஷிப்!! 2 தங்கம் வென்று இந்தியா சாதனை!!
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்!! 2 தங்கம் வென்று இந்தியா சாதனை!! தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இந்தியாவுக்கு இரண்டு தங்கம் கிடைத்துள்ளது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்கில் வருகின்ற 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இரண்டாவது நாள் பந்தயங்கள் முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. ஜப்பான் 7 தங்கம் … Read more