அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச் செல்ல மறுத்த மாணவிகள்!
அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச் செல்ல மறுத்த மாணவிகள்! சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் பெரிய சோரகை பகுதியில் உள்ள பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் தாரமங்கலம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.அந்த பகுதியில் அரசு பேருந்து இயக்குபவர் முருகேசன். இவர் மாணவிகளை கடுமையான சொற்களால் இழிவாக பேசியதாக மாணவிகள் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து தாரமங்கலம் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய … Read more