புதிதாக உருவாகும் பழநி மாவட்டம்? உள்ளூர் மக்களிடையே பரவி வரும் தகவல்: பின்னணி என்ன?
திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சில சட்டப்பேரவைத் தொகுதிகளை இணைத்து, புதிய பழநி மாவட்டம் உருவாக்கப்படும் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பழநியை தலைமையிடமாகக் கொண்டு, உடுமலை மற்றும் மடத்துக்குளம் உள்ளிட்ட தொகுதிகள் இதில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. சமூகத்தில் பரவும் விவாதம் இந்த தகவல் வெளியானதிலிருந்து, உடுமலை மக்களிடையே இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. புதிய மாவட்டம் உருவாக்கத்தை எதிர்த்து வியாபாரிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் … Read more