திருப்பூரில் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளியில் அசத்தல் வேலை! 10 ஆம் வகுப்பு தான் கல்வித் தகுதி!
திருப்பூரில் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளியில் அசத்தல் வேலை! 10 ஆம் வகுப்பு தான் கல்வித் தகுதி! மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சைனிக் பள்ளியானது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.பணி,தகுதி குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: சைனிக் பள்ளி(திருப்பூர்) பணி: வார்ட் பாய்ஸ் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 03 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது … Read more