இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை!
இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை! இடிக்கப்பட்ட ஆரம்பப் பள்ளியின் கட்டிடங்கள் மீண்டும் கட்டப்படாததால் மாணவ மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள இந்து ஆரம்பப்பள்ளி இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படாததால் மாணவ மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இந்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பள்ளியில் வார்டு சபை … Read more