இந்த ஐந்து மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Heavy rain today only for these five districts! Information released by Chennai Meteorological Department!

இந்த ஐந்து மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த அடிபடையில் இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு  மாநிலங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் … Read more

இனி குப்பையை கொடுத்தால் துட்டு கிடைக்கும்! அசத்தலான புதிய திட்டம்!

From now on, if you give garbage, you will get a tip! Awesome new project!

இனி குப்பையை கொடுத்தால் துட்டு கிடைக்கும்! அசத்தலான புதிய திட்டம்! பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அந்த நடவடிக்கைகளில் முதன்மையான ஒன்றுதான் மஞ்சள் பை திட்டம். பிளாஸ்டிக் பைகளை மக்கள் உபயோகிப்பதை தவிர்க்கும் விதத்தில் இந்த மஞ்சள் பை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமின்றி அனைத்து கிராம மற்றும் நகரங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என மக்கள் தனித்தனியாக பிரித்து போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அவ்வாறு பிரிப்பதன் … Read more

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Chance of heavy rain in these areas in Tamil Nadu! Meteorological Department said!

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து கோடை காலம் முடிவடைந்தும் பெய்து வருவதால் நீர் நிலைகள்  நிரம்பி வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன … Read more

அரசு வேலை வாய்ப்பை பெற விழிப்புணர்வு பேனர்! மாணவர்களை ஊக்குவிக்க அசத்தலான செயல்!

Awareness banner to get government job opportunity! Amazing activity to motivate students!

அரசு வேலை வாய்ப்பை பெற விழிப்புணர்வு பேனர்! மாணவர்களை ஊக்குவிக்க அசத்தலான செயல்! தேனி மாவட்டம் பெரியகுளம் சிட்டி அரிமா சங்கம் சார்பில் பெரியகுளத்தில் உள்ள கீழ வடகரை ஊர் புற நூலக வளர்ச்சிக்கும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகள் எழுதி  அரசு வேலை வாய்ப்பை பெறுவதற்கும் ,நூலகத்துக்கு உறுப்பினர்களாகவும் மற்றும் புரவலர்களாகவும் சேர்ந்து நூலகம் வளர்ச்சி பயன் பெறும் வகையில் விளம்பர நோட்டிஸ் மற்றும் விழிப்புணர்வு பேனர் ஆகியவற்றை வாசகர் வட்ட தலைவர் … Read more

தேனி அருகே ஓ.பிஎஸ் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக போட்டி கூட்டம்!

OPS EPS supporters separate competitive meeting near Theni!

தேனி அருகே ஓ.பிஎஸ் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக போட்டி கூட்டம்! அ.தி.மு.க.வை ஒற்றுமையுடன் வழிநடத்தும் திறமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது.தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையதுகான் தலைமையில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கம்பம்: தேனி மாவட்டத்தில் ஒற்றைத்தலைமை பிரச்சினை எழுந்த நாளிலிருந்தே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். ஒரு சில இடங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனிடையே கம்பம் புதுப்பட்டியில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும், எடப்பாடி … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சி! தேனியில் இன்று தொடக்கம்!

A college dream program for 12th graders! Starting today in Theni!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சி! தேனியில் இன்று தொடக்கம்! தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (02.07.2022) நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் ”கல்லூரி கனவு” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  என்.ராமகிருஷ்ணன் அவர்கள் (கம்பம்), . ஆ.மகாராஜன் அவர்கள், (ஆண்டிபட்டி) மற்றும் . கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் (பெரியகுளம்) ஆகியோர் … Read more

அருவிகள் அணைகள் மலைகள்- எழில் கொஞ்சும் பேரழகால் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் தேனி!

Waterfalls, dams, mountains – Theni attracts tourists with its magnificent splendor!

அருவிகள் அணைகள் மலைகள்- எழில் கொஞ்சும் பேரழகால் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் தேனி! சொர்க்கமே என்றாலும் அது நம்ஊரப் போல வருமா” இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. பாடலுக்கு சொந்தமானவர் இந்தப் பாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை, இந்த ஊருக்கும் சொந்தமானவர் இசைஞானி இளையராஜாவின் சொந்த மாவட்டம் தான் தேனி மாவட்டம்.சொர்க்கமே என்றாலும் அது நம்ஊரப் போல வருமா” இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. பாடலுக்கு சொந்தமானவர் இந்தப் பாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை, … Read more

பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில் பயன்பெற வேண்டுமா? உடனே இந்த ஆவணங்களை சமர்ப்பியுங்கள்!

Want to avail the girl child protection scheme? Submit these documents immediately!

பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில் பயன்பெற வேண்டுமா? உடனே இந்த ஆவணங்களை சமர்ப்பியுங்கள்! சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 2002 முதல் 2007 வரை விண்ணப்பித்து வைப்புத்தொகை பத்திரம் பெற்றவர்கள் முதிர்வுத்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 2002 முதல் 2007 வரை விண்ணப்பித்து, பத்திரம் பெறப்பட்ட பயனாளிகளில், முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள 18 வயது … Read more

மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

Appreciation certificate for the doctors who have implemented the medical insurance scheme well!

மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்! தேசிய மருத்துவர்கள் தினம் ஜுலை-1 கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  (01.07.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப.,அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்தவமனையின் முதல்வர் மரு.பாலாஜிநாதன், இணை … Read more