காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்!
காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்! தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய அளவில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் நடைபெற்றது. இதில் கடமலைக்குண்டு காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். சார்பு ஆய்வாளர் (பொறுப்பு) அருண்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், குமணன்தொழு, தெய்வேந்திரபுரம், பொன்னன் படுகை, முருக்கோடை, வாலிப்பாறை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அவ்வப்போது கேபிள் டிவி ஆபரேட்டர் இடையே … Read more